அவுஸ்ரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. … Continue reading அவுஸ்ரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?